நினைத்தாலே இனிக்கும் (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
நினைத்தாலே இனிக்கும் | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
இயக்கம் | என். பிரியன் |
நடிப்பு | சுவாதி சர்மா ஆனந்த் செல்வன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | எஸ். சபரீஷ் குமார் |
படவி அமைப்பு | பல ஒளிப்படக்கருவி |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | மாங்க் ஸ்டுடியோஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 23 ஆகத்து 2021 ஒளிபரப்பில் | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | மிதை |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
நினைத்தாலே இனிக்கும் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 23 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது ஜீ வங்களா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மிதை' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, சுவாதி சர்மா மற்றும் ஆனந்த் செல்வன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2]
கதை சுருக்கம்
[தொகு]இது பொம்மி என்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் இனிப்பு விற்பனையாளர், இவர் சித்தார்த் குடும்பத்திற்கு இனிப்புகளை விற்கச் செல்கிறார், காலப்போக்கில், அவர்களின் ஒரு குடும்ப உறுப்பினர் போல எப்படி பிணைக்கப்படுகிறார் என்பது தான் கதை.
சர்வதேச ஒளிபரப்பு
[தொகு]- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - 23rd Aug onwards, Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-08-18
- ↑ "'Ninaithale Inikkum' to premiere on August 23 - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-26.
வெளி இணைப்புகள்
[தொகு]ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | நினைத்தாலே இனிக்கும் | அடுத்த நிகழ்ச்சி |
நீதானே எந்தன் பொன்வசந்தம் | - |
பகுப்புகள்:
- IMDb title ID different from Wikidata
- ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்
- 2020களில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2021 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- வங்காளியில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்